200வது பதிவு.. (நோ நோ.. அழக்கூடாது)


பதிவு போடலாம்னு தற்செயலா பார்க்கும்போது தான் ஞாபகத்துக்கு வந்துச்சு. பக்கத்துல ஒரு நண்பர்கிட்ட சொன்னேன். உடனே விஷயம் காட்டுத்தீ மாதிரி பரவிடுச்சு. யார் யாரோ போன் பண்ணி வாழ்த்து சொன்னாங்க. நிறைய பிரபல பதிவர்கள் ஒண்ணா சேர்ந்து பாராட்டு விழா வச்சுடலாம்னு கூட பேசிகிட்டாங்களாம். விருந்துக்கெல்லாம் ஏற்பாடு பண்ணியிருந்தாங்களாம். தகவல் கேட்டு எனக்கு கண்ணே கலங்கிடுச்சுன்னா பாத்துக்கங்க. பாசக்கார பயபுள்ளைங்க..!!
யோசிச்சுப் பார்த்தேன். என் ஒருத்திக்காக எதுக்காக இவ்ளோ செலவு? பாராட்டுவிழா அதுஇதுனு யாரையும் கஷ்டப்படுத்த நா விரும்பல. ஏன்னா நா ரொம்ம்ம்ப நல்லவளாக்கும். அதுனால வேணாம்னு சொல்லிட்டேன். டிவில கூட என்னைய பாராட்டி நிகழ்ச்சியெல்லாம் நடத்துறதா இருந்தாங்காளாம். “வேணாங்க... நா எழுதுற பதிவ நாலு பேர் படிச்சு திருந்துனா அதுவே போதும்“னு சொல்லிட்டேன். இத கேட்டு ஒபாமாவே உணர்ச்சிவசப்பட்டு குமுறிக் குமுறி அழுதுட்டார்னா பாத்துக்கங்களேன்.
காலேலருந்து மாத்தி மாத்தி வாழ்த்து சொல்லிகிட்டே இருக்காங்க. அதுனால என்னால பதிவு எதுவும் எழுதமுடியலங்க. அடுத்த பதிவுல சந்திக்கிறேன்.
----------------
ஹிஹி.. என்னோட 199 மொக்கைய பொறுமையா படிச்சுருக்கீங்க. இந்த ஒரு மொக்கைக்காக என்னைய காரி துப்பக்கூடாது மக்காஸ்...
.
.

Comments

இதுக்கு நான் என்ன கமண்ட்டு போட ...திண்டுக்கல் மாதிரி தா.ம. 7 ன்னு போடலாம்ன்னு பார்த்தா இங்க அதுவும் இல்லை . என்னடா இது சத்தியத்துக்கு வந்த சோதனை .............
200 - க்கு வாழ்த்துக்கள்...

அஞ்சா சிங்கம் : அது தா.ம. இல்லை... த.ம.
இப்படி சில இம்சைகள் இருக்கும்னு நெனச்சுட்டு தான் வந்தேன்...

ஆனா, அவங்க தலைப்புல அழக்கூடாதுன்னு சொல்லியும் முடியல... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்......

ஏலே, யாருல 200வது பதிவுக்கு வாழ்த்து சொல்லிட்டே இருக்கறது???

அடுத்து ஒரு மொக்கை பதிவையாச்சும் முழுசா போட விடுங்கப்பா??
200வது பதிவுக்கு இனிய வாழ்த்துகள்!
போது தான் ஞாபகத்துக்கு வந்துச்சு. பக்கத்துல ஒரு நண்பர்கிட்ட சொன்னேன். உடனே விஷயம் காட்டுத்தீ மாதிரி பரவிடுச்சு.///

நீங்களே பத்த வைச்சிட்டு இப்படி ஒரு பிட்டா..??
MARI The Great said…
எண்ணற்ற மொக்கை பதிவுகளை படித்து உடல் மிகவும் தெம்பாகிவிட்டாதால்.. இப்போ எவ்ளோ பெரிய மொக்கை பதிவை படிச்சாலும் அழுகை வரமாட்டுது உடம்பு தாங்குது! அப்பிடி ஒரு தைரியம் வந்துருச்சு இப்ப ஹி ஹி ஹி!

BTW, இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் சகோ!
ஏன்னா நா ரொம்ம்ம்ப நல்லவளாக்கும்.//

ஆமா ஆமாம் ரொம்ப நல்லவங்க தான் நீங்க...
பாரதியார் பாரதியார் ஒருத்தர் இருந்தாருங்க அவர் எழுத்தை அவர் இருக்கும் வரை யாரும் மதிக்கல ஆனா அவர் போன பின்னாடி ஆஹா ஓஹோ புகழ்ந்திட்டு இருக்காங்க... அதே மாதரி...

இந்திரா ரொம்ப ரொம்ப கெஞ்சி கேட்டதால் இப்படியெல்லாம் மன்னிச்சுக்கோங்க மக்களே... 200 போஸ்ட் ஒரே ஓர் சொல்லி சந்தோச படுத்துவோம்....

வாழ்த்துக்கள் இன்னும் மொக்கையா பதிவுகள் போட :)))
//அஞ்சா சிங்கம் //

//திண்டுக்கல் தனபாலன் //

இப்பதான் எல்லா திரட்டிகளையும் திரும்ப கொண்டு வந்தேன்.
தமிழ்மணம் எனக்கு மட்டும் தகராறு மணமா இருக்கு.
அவ்வ்வ்வ்..
Jaleela Kamal said…
மொக்கை பதிவா போட்டு 200 ஐ தேத்தியமைக்கு ,
வாழ்த்துக்கள் ,வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்... இந்திரா...
//ஹிஹி.. என்னோட 199 மொக்கைய பொறுமையா படிச்சுருக்கீங்க. இந்த ஒரு மொக்கைக்காக என்னைய காரி துப்பக்கூடாது மக்காஸ்...//

எவ்வளவோ பண்ணிட்டோம்? இதப் பண்ண மாட்டோமா? :) :)

வாழ்த்துக்கள். நாங்கள்ளாம் 100 தாண்டவே இன்னொரு வருஷம் பிடிக்கும் போலருக்கே?
வாழ்த்துக்கள்

(எப்படி எல்லாம் பதிவா தேத்துறாங்க....டேய் நீ இன்னும் வளரனுமோ...என்னைய சொன்னேன்)
ஆர்வா said…
தானைத்தலைவி இந்திரா அவர்கள் வாழ்க..
1000மாவது பதிவிட வாழ்த்துக்கள்...!

இதுபோல நா ஏற்கனவே மூணு முறை வாழ்த்து சொன்னதா ஞாபகம்...!

மீண்டும் ''வாழ்த்துக்கள்''....!
200 வது பதிவுக்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் சகோதரி!

இன்று என் தளத்தில்
பேய்கள்ஓய்வதில்லை!பகுதி7
http://thalirssb.blogspot.in/2012/09/7.html
COOL said…
வாழ்த்துக்கள்...
200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
எங்கள் மொக்கைகளை பொறுத்துக் கொள்ளும் உங்களுக்காக நாங்கள் உங்கள் மொக்கைகளை பொறுத்துக் கொள்ளத் தயார்.
இறுநூறு தடவை விடாம அடிச்சிருக்கீங்க...
நாங்களும் வலிக்காத மாதிரி நடிச்சுகிட்டு இருக்கோம்.

இந்த ‘ராம்கோ’ பந்தம் இறுதியானது....சீ...உறுதியானது.
என் மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் 200க்கு.
உங்க 200க்கு த-ம ஒண்ணு...
இருநூறாவது பதிவிற்கு வாழ்த்துகள்.
// தமிழ்வாசி பிரகாஷ் said...

இப்படி சில இம்சைகள் இருக்கும்னு நெனச்சுட்டு தான் வந்தேன்...

ஆனா, அவங்க தலைப்புல அழக்கூடாதுன்னு சொல்லியும் முடியல... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்......

ஏலே, யாருல 200வது பதிவுக்கு வாழ்த்து சொல்லிட்டே இருக்கறது???

அடுத்து ஒரு மொக்கை பதிவையாச்சும் முழுசா போட விடுங்கப்பா??//


தலைப்புனால அழுகாம போய்ட்டீங்களா? சந்தோசமுங்க.
அடுத்தடுத்த மொக்கைகளுக்கு உங்க ஆதரவு கொடுங்க.
வந்ததுக்கு நன்றி பிரகாஷ்.
// இராஜராஜேஸ்வரி said...

200வது பதிவுக்கு இனிய வாழ்த்துகள்!//


நன்றி நன்றி நன்றி
// சௌந்தர் said...

நீங்களே பத்த வைச்சிட்டு இப்படி ஒரு பிட்டா..??

ஆமா ஆமாம் ரொம்ப நல்லவங்க தான் நீங்க...


பாரதியார் பாரதியார் ஒருத்தர் இருந்தாருங்க அவர் எழுத்தை அவர் இருக்கும் வரை யாரும் மதிக்கல ஆனா அவர் போன பின்னாடி ஆஹா ஓஹோ புகழ்ந்திட்டு இருக்காங்க... அதே மாதரி...

இந்திரா ரொம்ப ரொம்ப கெஞ்சி கேட்டதால் இப்படியெல்லாம் மன்னிச்சுக்கோங்க மக்களே... 200 போஸ்ட் ஒரே ஓர் சொல்லி சந்தோச படுத்துவோம்....

வாழ்த்துக்கள் இன்னும் மொக்கையா பதிவுகள் போட :))) //


அவ்வ்வ்.. பாரதியார் மாதிரி நா போய்ச்சேந்தப்புறம் தான் என்னைய பதிவர்னு ஒத்துக்குவீங்களா????
என்னவோ போங்க.. வாழ்த்துனதுக்கு நன்றி சகோ..
// வரலாற்று சுவடுகள் said...

எண்ணற்ற மொக்கை பதிவுகளை படித்து உடல் மிகவும் தெம்பாகிவிட்டாதால்.. இப்போ எவ்ளோ பெரிய மொக்கை பதிவை படிச்சாலும் அழுகை வரமாட்டுது உடம்பு தாங்குது! அப்பிடி ஒரு தைரியம் வந்துருச்சு இப்ப ஹி ஹி ஹி!

BTW, இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் சகோ!//


வாழ்த்துனதுக்கு நன்றி..
உங்க தைரியத்துக்கு பாராட்டுக்கள்.
அடுத்தடுத்த மொக்கைகளை அனுபவிக்க அனுதாபங்கள்.
:-)
// Jaleela Kamal said...

மொக்கை பதிவா போட்டு 200 ஐ தேத்தியமைக்கு ,
வாழ்த்துக்கள் ,வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் //


நன்றி நன்றி நன்றி
இன்னும் நிறைய மொக்கைகளைப் படித்து ஒரு வழியாயிடுங்க.
;-)
// சங்கவி said...

வாழ்த்துக்கள்... இந்திரா...//


நன்றிங்க..
// ஹாலிவுட்ரசிகன் said...


எவ்வளவோ பண்ணிட்டோம்? இதப் பண்ண மாட்டோமா? :) :)

வாழ்த்துக்கள். நாங்கள்ளாம் 100 தாண்டவே இன்னொரு வருஷம் பிடிக்கும் போலருக்கே?//

வாழ்த்துக்கு நன்றிங்க.
நிறைய எழுதுங்க. கும்ம வரோம்.
:-)
// மனசாட்சி™ said...

வாழ்த்துக்கள்

(எப்படி எல்லாம் பதிவா தேத்துறாங்க....டேய் நீ இன்னும் வளரனுமோ...என்னைய சொன்னேன்)//



உங்கள மாதிரி பிரபல பதிவர்லாம் என்னைய வாழ்த்துறது எவ்ளோ பெரிய விஷயம்..
நன்றிங்க.
// கவிதை காதலன் - மணிகண்டவேல் said...

தானைத்தலைவி இந்திரா அவர்கள் வாழ்க..//


வாங்க மணி சார்..
வாழ்த்துக்கு நன்றி.
அடிக்கடி வாங்க.
// காஞ்சி முரளி said...

1000மாவது பதிவிட வாழ்த்துக்கள்...!

இதுபோல நா ஏற்கனவே மூணு முறை வாழ்த்து சொன்னதா ஞாபகம்...!

மீண்டும் ''வாழ்த்துக்கள்''....!//


50, 100, 150 என்ற வரிசையில் இது நான்காவது வாழ்த்து.
ரொம்ப நன்றி.
வழக்கம்போல முரளியின் கருத்துக்கள் தொடரட்டும்.
// Ramani said...

200 வது பதிவுக்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்//

நன்றிங்க.
// s suresh said...

வாழ்த்துக்கள் சகோதரி!//


மிக்க நன்றி சகோ..
// COOL said...

வாழ்த்துக்கள்...//


நன்றிங்க.
// T.N.MURALIDHARAN said...

200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
எங்கள் மொக்கைகளை பொறுத்துக் கொள்ளும் உங்களுக்காக நாங்கள் உங்கள் மொக்கைகளை பொறுத்துக் கொள்ளத் தயார்.//


உங்கள் பொறுமைக்கு நன்றிகள்..
// உலக சினிமா ரசிகன் said...

இறுநூறு தடவை விடாம அடிச்சிருக்கீங்க...
நாங்களும் வலிக்காத மாதிரி நடிச்சுகிட்டு இருக்கோம்.

இந்த ‘ராம்கோ’ பந்தம் இறுதியானது....சீ...உறுதியானது.//


ஆமாமா.. ரொம்ம்ம்ப உறுதியானது.
இன்னும் நிறைய மொக்கைகளைப் படிக்கணுமே..
வாழ்த்தக்கு நன்றிங்க.
வருகை தொடரட்டும்.
:-)
// பால கணேஷ் said...

என் மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் 200க்கு.//


நன்றிங்க
//தமிழ்வாசி பிரகாஷ் said...

உங்க 200க்கு த-ம ஒண்ணு...//



மிக்க நன்றி பிரகாஷ்.
தமிழ்மணம் இணைப்பிற்கு உதவியமைக்கு நன்றி.
வருகை தொடரட்டும்.
//// கும்மாச்சி said...

இருநூறாவது பதிவிற்கு வாழ்த்துகள்.//


நன்றிங்க.
200 க்கு வாழ்த்துகள் !
ஆத்மா said…
வாழ்த்துக்கள் சகோதரி........
ஆத்மா said…
ஹிஹி.. என்னோட 199 மொக்கைய பொறுமையா படிச்சுருக்கீங்க. இந்த ஒரு மொக்கைக்காக என்னைய காரி துப்பக்கூடாது மக்காஸ்...
///////////////////////////////

இதுதான் ஹைலைட்...... :))))
200,.... 2000 ஆக மனமார்ந்த வாழ்த்துகள்.
// ரிஷபன் //

//சிட்டுக்குருவி //

//அமைதிச்சாரல் //


நன்றி நன்றி நன்றி
Avainayagan said…
200 வது பதிவுக்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்

Popular posts from this blog

உன் கோபங்களைக் காதலிக்கிறேன்..

மரணவலி தரும் உன் மௌனம்..

பெண்களைக் கவர சில டிப்ஸ்