எங்க வீட்டு மீசைக்காரனுக்குப் பிறந்தநாள்..




மீசைக்காரன்னு சொன்னதும் யாரோனு நெனச்சுடாதீங்க..
எங்க வீட்ல நாங்க முணு பொண்ணுங்க (எங்களுக்கு பயம்னா என்னனு தெரியாது). நான் தான் பீத்த பொண்ணு. அண்ணன் தம்பினு யாருமில்ல. அந்த ஏக்கத்தப் போக்குறதுக்கு எங்கப்பா தன்னோட ரெண்டாவது பொண்ண (என் முதல் தங்கைய) “மீசைக்காரன்“னு தான் கூப்டுவாரு. (மீசையெல்லாம் இருக்காதுங்க.. செல்லமா கூப்டுறதுதான் அப்டி).
அவளுக்கு இன்னைக்கு பிறந்தநாள்.
நாம எல்லாரும் சேந்து வாழ்த்தலாமா..??
ரெடி ஒன், டூ, த்ரீ..
ஹாப்பி பர்த்டே டூ யூ...
ஹாப்பி பர்த்டே டூ யூ...
ஹாப்பி பர்த்டே டூ மீசைக்காரா...
ஹாப்பி பர்த்டே டூ யூ...
அன்புப் பாசமலரே..
ஆசிர்வாதம் பண்றேன் வாங்கிக்க.. (நோ நோ கால்ல எல்லாம் விழக்கூடாது.. மரியாதை மனசுல இருந்தா போதும்.)
உன் சேவை இந்த நாட்டுக்குத் தேவை.. அதுனால தொடரட்டும் உன் மொக்கை இம்சைகள்..
வாழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்க வளமுடன்.
(சொன்ன மாதிரியே பதிவு போட்டுட்டேன். ஒழுங்கு மரியாதையா பாதி கேக் குடுத்துடணும் சொல்லிட்டேன்)
.
.

Comments

karthikkumar said…
வாழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்க வளமுடன்.

(சொன்ன மாதிரியே பதிவு போட்டுட்டேன். ஒழுங்கு மரியாதையா பாதி கேக் குடுத்துடணும் சொல்லிட்டேன்///

நானும் சொல்லிட்டேன். எனக்கும் கேக் வரணும்
karthikkumar said…
உன் சேவை இந்த நாட்டுக்குத் தேவை.. அதுனால தொடரட்டும் உன் மொக்கை இம்சைகள்.//
அப்போ அவங்களும் உங்கள மாதிரி ப்ளாக் எழுதுறாங்களா
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
வாழ்க...!
வளமுடன்..!
நலமுடன்.......!

வாழ்த்துக்கள்......!
என் இதயங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...

வாழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்க வளமுடன்.
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்

********************************************

//நாம எல்லாரும் சேந்து வாழ்த்தலாமா..??//

//(சொன்ன மாதிரியே பதிவு போட்டுட்டேன். ஒழுங்கு மரியாதையா பாதி கேக் குடுத்துடணும் சொல்லிட்டேன்)//

நல்லா இருக்குங்க உங்க டீலிங்கு ! #அவ்வ்வ்வ்
மீசைக்காரனுக்கு எங்களோட வாழ்த்துக்களையும் சொல்லிடுங்க.. அவரும் பதிவரா...
என் இதயங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...

வாழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்க வளமுடன். ///

Cut copy & Paste பண்ணுவோர் சங்கம்
//நான் தான் பீத்த பொண்ணு. //

சரி சரி...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
logu.. said…
mmm... unga veetla pasanga illa..

Enga veetla ponnunga illa..

Heartly wishes...
Chitra said…
cho chweet! Convey our birthday wishes to your sister. Have fun!
kalai said…
hello enaiku enakum birthday thanga so thank u sister na tharen cake
மீசைக்காரன் உங்க வீட்டுப் பாசக்காரன் போலிருக்கு..

பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
மங்குனி அமைச்சர் said…
வாழ்த்துக்கள் மீசை ..................
ஹாப்பி பர்த்டே டூ மீசைக்காரா..
என் தாமதமான இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்...

என்றும் வளமோடு சிறப்பாக வாழ்ந்திட இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன்...
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
மீசைக்காரருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
மீசைக்கார நண்பருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்
அப்ப நீங்க இண்டியன் இல்லையா?..


:-)
நானும் வாழ்த்திக்கிறேன்.. உங்க பங்கு கேக்கை இந்தப்பக்கம் தள்ளிவுடுங்க :-)))
மீசைக்கார தங்கைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் :-) மீசை இன்னும் வளர வாழ்த்துக்கள்
// karthikkumar //

// LK //

//காஞ்சி முரளி //

// மாணவன் //

//ஆயில்யன் //


நண்பர்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி
//பிரியமுடன் ரமேஷ்

அவரும் பதிவரா..//

அதெல்லாம் இல்லங்க.. ப்ளாக் படிச்சாலே பெரிய்ய விஷயம்
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
என் இதயங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...

வாழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்க வளமுடன்.

Cut copy & Paste பண்ணுவோர் சங்கம்//



அதெல்லாம் செல்லாது செல்லாது,..

ஒழுங்கா டைப் பண்ணி வாழ்த்துங்க தலைவா
//சங்கவி //

// logu.. //

//Chitra //


நன்றி நன்றி நன்றி
//kalai said...


hello enaiku enakum birthday thanga so thank u sister na tharen cake //



அப்படியா??? வாழ்த்துக்கள் கலை. கேக் நல்லா இருக்குங்க. நன்றி
//அருண் பிரசாத் //

// ப்ரியமுடன் வசந்த் //

வாழ்த்துக்கு நன்றி
//வெட்டிப்பேச்சு //

// மங்குனி அமைச்சர் //

//கே.ஆர்.பி.செந்தில் //

// தஞ்சை.வாசன் //

// அதிஷ்ட ரத்தினங்கள் //

// சிவசங்கர். //

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பர்களே
// பட்டாபட்டி.... said...


அப்ப நீங்க இண்டியன் இல்லையா?.//



எங்க உங்களுக்கு இந்த சந்தேகம்?

இண்டியன்னா பிறந்தநாள் வாழ்த்து சொல்ல மாட்டாங்களா?
//சைவகொத்துப்பரோட்டா said...


மீசைக்கார தங்கைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.//



டாங்க்ஸ் அண்ணாத்தை..
//அமைதிச்சாரல் said...


நானும் வாழ்த்திக்கிறேன்.. உங்க பங்கு கேக்கை இந்தப்பக்கம் தள்ளிவுடுங்க :-)))//



ஏவ்வ்வவ்வ்வ்...
// ஜெய்லானி said...


இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் :-) மீசை இன்னும் வளர வாழ்த்துக்கள்//



இருந்தாதான வளர்றதுக்கு (நா மூளைய சொலலங்க மீசைய சொன்னேன்)
// ப்ரியமுடன் வசந்த் said...


மீசைக்கார நண்பருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்//



நண்பர் இல்ல வசந்த்..

தோழிஇஈஈஈ ..
என் இதயங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...
மீசை காரனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

ஆசிர்வாதம் பண்றேன் வாங்கிக்க.. (நோ நோ கால்ல எல்லாம் விழக்கூடாது.. மரியாதை மனசுல இருந்தா போதும்.////

இதில் இருந்தே தெரியுது உங்க மரியாதையை என்ன என்று
ஹாப்பி பர்த்டே டூ மீசைக்கார்...
பிறந்தநாள் வாழ்த்துகள்.
sakthi said…
பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகோதரி :))
ரெடி ஒன், டூ, த்ரீ..

ஹாப்பி பர்த்டே டூ யூ...

ஹாப்பி பர்த்டே டூ யூ...

ஹாப்பி பர்த்டே டூ மீசைக்காரா...

ஹாப்பி பர்த்டே டூ யூ...


அன்புப் பாசமலரே..

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் உங்கள் மீசைக்கார தங்கைக்கு சரி எங்களுக்கெல்லாம் கேக் இல்லையா
siva said…
happy birthday........

cake venam...

valthai cholidunga pothum...
தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறேன்.
http://blogintamil.blogspot.com/2010/12/blog-post_11.html

நன்றி!
மீசக்கார நண்பா...உனக்கு.....



பிறந்தநாள் வாழ்த்துக்கள்பா....!
வாழ்த்துக்கள் உங்கள் அன்பு தங்கைக்கு
பிறந்த நாள் வாழ்த்துக்கள் :)
vinu said…
konjame konjam late aayuduchuuuuuu

irrubthaalum ok, namma thosthukku oru vaalththu enn saarbaavum sollidunga; olungaa cake anuppi vaikkanum aaaammaaa
vinu said…
iiiiiiiiiiiiiiiiiiya me the 50yh wishuuuuuuuuuu correcttaa unga thangachi agekku matchaaaaa;


[ithil maraymugamaaga ungalai vaari yullom enbathai thaalmayudan theriviththukkolgirom]
என் இதயங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...

மழலை புகைப்படம் அருமை
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் :)
ஹேமா said…
மீசைக் குழந்தைக்கு மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள் !
என் இதயங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...
இந்திரா said...

// பட்டாபட்டி.... said...


அப்ப நீங்க இண்டியன் இல்லையா?.//



எங்க உங்களுக்கு இந்த சந்தேகம்?

இண்டியன்னா பிறந்தநாள் வாழ்த்து சொல்ல மாட்டாங்களா?
//

அம்மா தாயி.. குழ்ந்தை போட்டோவை சொன்னேன்...

அவ்...
My days(Gops) said…
வாழ்க வளமுடன்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் உங்கள் மீசைக்கார தங்கைக்கு
My days(Gops) said…
morning la eppodhumey paste adhuku appuram thaaan coffee....


but inga blog'nu vandhuta, i mean vandhuten one and only

copy ku appuram thaaan paste :)

mokkai thaaan konjam adjust plz ;)
அன்பின் இந்திரா - அருமைத் தங்கைக்கு - ஆசைத் தங்கைக்கு - மீசைத் தங்கைக்கு - இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் ( தாமதமானாலும் ) - நட்புடன் சீனா
அன்புப் பாசமலரே..
ஆசிர்வாதம் பண்றேன் வாங்கிக்க

Popular posts from this blog

உன் கோபங்களைக் காதலிக்கிறேன்..

பெண்களைக் கவர சில டிப்ஸ்

மரணவலி தரும் உன் மௌனம்..