சில்ல்ல்லுனு ஒரு பதிவு...

பனிகாலம் முடிஞ்சு வெயில் காலம் தொடங்கியாச்சு...

வெயிலுக்கு இதமா ஒரு பதிவு போடணும்ல..

இங்க இருக்குற ஜூஸ், ஐஸ்க்ரீம்ல யாருக்கு எது வேணுமோ எடுத்துக்கங்க..

எதுவுமே வேணாம்னா கடைசியா இருக்குற தண்ணியவாவது (அட.. ஐஸ் வாட்டர்யா..) எடுத்துக்கங்க..
































Comments

siva said…
எல்லாமே எனக்குத்தான்
siva said…
ஹெலோ மேடம் பீர் பானம் படம் போடலையே ???
சத்தான பானம் எல்லாம் போடமாடீங்களா.
நான் கோவில்பட்டிலதான் இருக்கேன். உங்க ஊருக்கு வந்தா வாங்கி தருவீங்களா?
////(உதா. பன்னிகுட்டி, கோமாளி, அஞ்சா சிங்கம், ரொம்ப நல்லவன்.. பட்டாபட்டி.. டெரர்.. சேட்டைக்காரன்.. ஓட்டவடை)///////

என்ன இது தெரிந்து கொள்ள கவி‌தை வீதி வாங்க...
பயனுள்ள பதிவு..

நல்ல சீசன் பார்த்து பதிவு போட்டுள்ளீர்..
வாழ்த்துக்கள்..

மேவுள்ளதில் எனக்கு எது..
R.Gopi said…
ஆஹா...

ஜில்...ஜில்...ஜில்னு ஒரு பதிவு...

கோடை வருவதை முன்னிட்டு இப்படி ஒரு ஜில் பதிவு போட்டு அசத்திட்டீங்க..

ஃபோட்டோல இருக்கறத எடுக்கறது இருக்கட்டும்... நேர்ல வந்தா, அட்லீஸ்ட் ஒரு க்ளாஸ் ஐஸ் வாட்டராவது கிடைக்குமா?
ஆசையை கிளப்பணும்ன்னே பதிவு போடுறீங்களா?
வண்டியை cool zone க்கு விடவேண்டியதுதான்... கூடயாராவது வர்றீங்களா?
படத்தைப் பார்க்க பார்க்க சில்லுனு இருக்குது...
படமெல்லாம் கூலாதான் இருக்கு..!
ஆனா ’’கிக்’’ கா இல்ல..!
Jeni said…
Ellathayume eduthukuren ka.

Saptu mudichthukaparam kaasu keka matingalla.........
vinu said…
கவிதை காதலன் said...
ஆசையை கிளப்பணும்ன்னே பதிவு போடுறீங்களா?
வண்டியை cool zone க்கு விடவேண்டியதுதான்... கூடயாராவது வர்றீங்களா?


machi naan varrean naan vareann
Chitra said…
Refreshing!!!!! Cool!
S Maharajan said…
ரொம்பவே போராடி பார்த்துட்டேன் படத்துல இருக்கறது கைக்கு வரவே மாட்டேங்குது என்ன செய்யலாம் மேடம்.ரொம்ப கலைச்சு போய்டேன் எடுத்து பார்த்துட்டு..
//vinu said...
machi naan varrean naan vareann //

pogalaam.. aana niraiya peru kovichukkuvanga machi.
எனக்கு தண்ணி போதும் பாஸ்....
இதெல்லாம் எதுவுமே எனக்கு வேணாம் சில்லுன்னு பார்லி தண்ணிதான் வேணும்....ஹிஹி
உண்மையாலுமே கண்ணுக்கு குளிர்ச்சியான பதிவுங்க..

நன்றி.
logu.. said…
Hayyooodaa...
sameeee..

Theeeni pandaaram marupadium arambichutanga...

( Intha kalavarathula kondu vantha aruvala kaname? )
:)) எந்தூர் குச்சி ஐஸ் அது? பார்க்கவே சூப்பரா இருக்கே. இருந்தாலும் என் சாய்ஸ் தர்பூசணி ஜூஸ் தான் :)
Balaji saravana said…
அந்த நாலாவது படத்த பார்க்கும் போது ம்ம்ம்.. ஸ்லர்ப்ப்ப்.. :)
எல்லாமே சாப்பிடுவேன்.!!
Ramani said…
படங்களை பார்த்துக்கொண்டிருந்தாலே
தாகம் தீர்ந்துவிடும்போல அவ்வளவு அருமை
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்
அருமையான படங்கள்..

எனது பதிவுலக அறிமுகத்தை தரிசிக்க வருமாறு கேட்டுக் கொள்கிறேன்

சித்தாரா
முதன் முதலாய் என் இனிய உறவுக்காய்
அரசன் said…
எல்லாமே படத்துல காட்டினா மட்டும் எப்படி ..
கொஞ்சம் வீட்டுக்கும் அனுப்பி வையுங்க ././/
அரசன் said…
மாணவன் said...
இதெல்லாம் எதுவுமே எனக்கு வேணாம் சில்லுன்னு பார்லி தண்ணிதான் வேணும்....ஹி//

அண்ணே அது வேண்டாம் அண்ணே ..
நம்ம ஊருக்கு வாங்க ..
சுத்தமான காய்ச்சின சத்து நீர் குடிக்கலாம் ...
ஹி ஹி ஹி
kalai said…
summerla 1st ice vangi kuduthathu neenga thanga thanks
ஹ்ம்ம்.. எனக்கு அந்த நாலாவதா உள்ள.. Cappuccino கூல் ட்ரின்க் தான் வேணும்.. தேங்க்ஸ்... :-)
எல்லாமே சூப்பர்..... உங்க ஊருக்கு வந்தா வாங்கி தருவீங்களா? (பிசா அதுவே இன்னும் நிலுவையில் இருக்கு.. இது வேறையா?)

குறைந்தபட்சம் நாளொன்றுக்கு ஒரு பொருளென.... ஒவ்வொரு பொருளையும் மாசத்துக்கு இரண்டுமுறை எடுத்துக்கொள்ளலாம்....

அப்புறம் விருப்பப்பட்ட ஒரு நாளைக்கு மூன்று வேளையும் மாற்றி சாப்பிடலாம்...

நான் வருவதற்கு கொஞ்சம் அதிகமாகவே தாமதம் ஆகிவிட்டது அதனால ஜில்லுப்பு எல்லாம் ஒன்னுமே இல்லை....

புதுசா வேற ஐட்டம் சேருங்க..... மோர், இளநீர், கூழ், பதனி, நுங்கு என்று குளிர்ச்சியூட்டபட தேவையில்லாத ஐட்டமா....
வலைச்சரத்தில் லேடீஸ் ஸ்பெஷல்... உங்கள் ஆதரவை எதிர்நோக்குகிறேன்...

http://blogintamil.blogspot.com/2011/02/blog-post_25.html
அன்னு said…
ஏன் இப்படி? நல்லாத்தானே போயிகிட்டு இருந்தது?????????
இதெல்லாம்...!
மேல்தட்டு குடிமக்களின்...
மேன்னாட்டு பழரசங்கள்......!

நம்ம...!
குக்கிராமத்தில
குடிசையில் வாழும்
ஏழை விவசாயக் கூலி
கோடைக்காலத்தில் பருகும்
குளிர் பொருட்கள்...!

நுங்கு...!
நீர் மோர்...!
கேப்பக் கூழ்...!
இதெல்லாம் உங்க பதிவுல போடமாட்டீங்களா..?
கலர் கலராய்
ரக ராகமாய்
குளு குளுன்னு
நல்லாவே இருக்குங்க.
அத்தனையும் ஒரு பேக் பார்சல்..!!

ஹூ..ஹூ..ஹூ..!! குளு குளுன்னு சூப்பரா இருக்கு..!

Popular posts from this blog

பெண்களைக் கவர சில டிப்ஸ்

உன் கோபங்களைக் காதலிக்கிறேன்..

மரணவலி தரும் உன் மௌனம்..