சில்ல்ல்லுனு ஒரு பதிவு...
பனிகாலம் முடிஞ்சு வெயில் காலம் தொடங்கியாச்சு...
வெயிலுக்கு இதமா ஒரு பதிவு போடணும்ல..
இங்க இருக்குற ஜூஸ், ஐஸ்க்ரீம்ல யாருக்கு எது வேணுமோ எடுத்துக்கங்க..
எதுவுமே வேணாம்னா கடைசியா இருக்குற தண்ணியவாவது (அட.. ஐஸ் வாட்டர்யா..) எடுத்துக்கங்க..
Comments
சத்தான பானம் எல்லாம் போடமாடீங்களா.
என்ன இது தெரிந்து கொள்ள கவிதை வீதி வாங்க...
நல்ல சீசன் பார்த்து பதிவு போட்டுள்ளீர்..
வாழ்த்துக்கள்..
மேவுள்ளதில் எனக்கு எது..
ஜில்...ஜில்...ஜில்னு ஒரு பதிவு...
கோடை வருவதை முன்னிட்டு இப்படி ஒரு ஜில் பதிவு போட்டு அசத்திட்டீங்க..
ஃபோட்டோல இருக்கறத எடுக்கறது இருக்கட்டும்... நேர்ல வந்தா, அட்லீஸ்ட் ஒரு க்ளாஸ் ஐஸ் வாட்டராவது கிடைக்குமா?
வண்டியை cool zone க்கு விடவேண்டியதுதான்... கூடயாராவது வர்றீங்களா?
ஆனா ’’கிக்’’ கா இல்ல..!
Saptu mudichthukaparam kaasu keka matingalla.........
ஆசையை கிளப்பணும்ன்னே பதிவு போடுறீங்களா?
வண்டியை cool zone க்கு விடவேண்டியதுதான்... கூடயாராவது வர்றீங்களா?
machi naan varrean naan vareann
machi naan varrean naan vareann //
pogalaam.. aana niraiya peru kovichukkuvanga machi.
நன்றி.
sameeee..
Theeeni pandaaram marupadium arambichutanga...
( Intha kalavarathula kondu vantha aruvala kaname? )
தாகம் தீர்ந்துவிடும்போல அவ்வளவு அருமை
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்
எனது பதிவுலக அறிமுகத்தை தரிசிக்க வருமாறு கேட்டுக் கொள்கிறேன்
சித்தாரா
முதன் முதலாய் என் இனிய உறவுக்காய்
கொஞ்சம் வீட்டுக்கும் அனுப்பி வையுங்க ././/
இதெல்லாம் எதுவுமே எனக்கு வேணாம் சில்லுன்னு பார்லி தண்ணிதான் வேணும்....ஹி//
அண்ணே அது வேண்டாம் அண்ணே ..
நம்ம ஊருக்கு வாங்க ..
சுத்தமான காய்ச்சின சத்து நீர் குடிக்கலாம் ...
ஹி ஹி ஹி
குறைந்தபட்சம் நாளொன்றுக்கு ஒரு பொருளென.... ஒவ்வொரு பொருளையும் மாசத்துக்கு இரண்டுமுறை எடுத்துக்கொள்ளலாம்....
அப்புறம் விருப்பப்பட்ட ஒரு நாளைக்கு மூன்று வேளையும் மாற்றி சாப்பிடலாம்...
நான் வருவதற்கு கொஞ்சம் அதிகமாகவே தாமதம் ஆகிவிட்டது அதனால ஜில்லுப்பு எல்லாம் ஒன்னுமே இல்லை....
புதுசா வேற ஐட்டம் சேருங்க..... மோர், இளநீர், கூழ், பதனி, நுங்கு என்று குளிர்ச்சியூட்டபட தேவையில்லாத ஐட்டமா....
http://blogintamil.blogspot.com/2011/02/blog-post_25.html
மேல்தட்டு குடிமக்களின்...
மேன்னாட்டு பழரசங்கள்......!
நம்ம...!
குக்கிராமத்தில
குடிசையில் வாழும்
ஏழை விவசாயக் கூலி
கோடைக்காலத்தில் பருகும்
குளிர் பொருட்கள்...!
நுங்கு...!
நீர் மோர்...!
கேப்பக் கூழ்...!
இதெல்லாம் உங்க பதிவுல போடமாட்டீங்களா..?
ரக ராகமாய்
குளு குளுன்னு
நல்லாவே இருக்குங்க.
ஹூ..ஹூ..ஹூ..!! குளு குளுன்னு சூப்பரா இருக்கு..!