நியாயம் தான் முரளி சார். உங்கள் கோபம் புரிகிறது.. என் சமீபகால பதிவுகளைப் பார்த்தாலே உங்களுக்கே புரியும். எனக்கு கொஞ்சம் வேலைப் பளு அதிகம் என்று.. டச் விட்றக் கூடாதுங்குறதுக்காக அவ்வப்போது பதிவுகளை இடுகிறேன். மற்றபடி பதில் போடுவதில்லை என்ற குறை எனக்கு எப்போதும் உண்டு. விரைவில் மீண்டு(ம்) பழையபடி பதிவுகளும் பின்னூட்டங்களுக்காக பதில்களும் தொடரும்.. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி முரளி சார்.. (புரிந்துகொள்வீர்கள் என்ற நம்பிக்கையில்..) நட்புடன் ---------- இந்திரா
டைப்ரைட்டர், ஃபிளாப்பி டிஸ்க், ஏன், அந்த போன் கூட அரசு அலுவலகங்களில் இன்னமும் புழக்கத்தில் இருக்கின்றன.. பழையதாகும் இந்த லிஸ்ட்டில் இன்னும் கூட சிலவற்றைச் சேர்க்கலாம்.... மண்ணெண்ணெய் ஸ்டவ், விறகடுப்பு, ...பழைய பெரிய ரெக்கை மின் விசிறிகள், தாத்தா குடைகள்....!!
பல்லாகுழியும், மண்பானையும் இன்னும் கிராமத்தில் இருக்கு, மண்பானை என் வீட்டில் கூட இருக்கு, சில நேரங்களில் மீன் குழம்பு மண் சட்டியில் தான் என் வீட்டில் வைப்பார்கள்!
Comments
ஒரு சில தட்டச்சு பாடசாலைகள் நிரம்பி இருக்கிறது
மண்பானை தண்ணீர் (இது இப்போ மிகவும் அதிகம்)
பல்லாங்குழி கிராமங்களில் இருந்துகொண்டுதான் இருக்கிறது
அட டா நான் இத்தனை நாளா போஸ்ட் படிக்குறேன் சீ பாக்குறேன் ஆனா இந்த கருத்தை பார்த்து இருந்தா உங்க இஷ்டம் போல செய்ஞ்சு இருப்பேன் :)
ம்.
மாற்றம் ஓன்று தான் மாறாததோ.
* போஸ்ட்கார்ட்
* ப்ளாப்பி
அந்த லிஸ்ட்ல இன்னொன்னையும் சேர்த்துக்குங்க...
*கமெண்டுக்கு இந்திரா ரிப்ளே போடுறது.ஹி..ஹி..
நட்புடன்
கவிதை காதலன்
* போஸ்ட்கார்ட்
* ப்ளாப்பி
அந்த லிஸ்ட்ல இன்னொன்னையும் சேர்த்துக்குங்க...
*கமெண்டுக்கு இந்திரா ரிப்ளே போடுறது...///
Yes..!
Yes....!
Yes.......!
நியாயம் தான் முரளி சார். உங்கள் கோபம் புரிகிறது.. என் சமீபகால பதிவுகளைப் பார்த்தாலே உங்களுக்கே புரியும். எனக்கு கொஞ்சம் வேலைப் பளு அதிகம் என்று.. டச் விட்றக் கூடாதுங்குறதுக்காக அவ்வப்போது பதிவுகளை இடுகிறேன்.
மற்றபடி பதில் போடுவதில்லை என்ற குறை எனக்கு எப்போதும் உண்டு. விரைவில் மீண்டு(ம்) பழையபடி பதிவுகளும் பின்னூட்டங்களுக்காக பதில்களும் தொடரும்..
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி முரளி சார்..
(புரிந்துகொள்வீர்கள் என்ற நம்பிக்கையில்..)
நட்புடன்
---------- இந்திரா
கருத்துக்களைத் தெரிவித்த நண்பர்களுக்கு நன்றிகள்..
OK....!
I Know...!