உங்களுக்கு ஒரு கேள்வி..

இது ஒரு பொருள்.

இந்தப் பொருளால்
வாங்குபவனுக்கும் மகிழ்ச்சி இல்லை.
விற்பவனுக்கும் மகிழ்ச்சி இல்லை.

இதை உபயோகிப்பவர்க்கோ
தான் இதனை உபயோகித்துக் கொண்டிருக்கிறோம்
என்றே தெரியவில்லை..

அந்தப் பொருள் என்னவென்று யாருக்காவது தெரியுமா?

தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்..

விடையை எனது அடுத்த பதிவில் சொல்லுகிறேன்..
(அப்பாடா ஒரு பதிவு போட்டாச்சு)

Comments

@ மனைவி :)))

jokes apart மண்டை காய்ஞ்சதுதான் மிச்சம்...
ரொம்ப யோசிச்சிட்டன்,பதில் தெரியல

அடுத்த பதிவுல வந்து பாத்துக்குறன்
Chitra said…
நாளைக்கு வந்து பதில் சரிதானா என்று பார்த்து விட்டு சொல்கிறேன்.
ம்ஹூம்.... அடுத்த போஸ்ட் வரைக்கும் வெயிட் பண்ணனும் போலயே
இதுக்குதான் ”நேரம்”ன்னு சொல்றது.
கிட்னி,
ஹார்ட்..
ரத்தம்..

இதுல ஏதாவது ஒண்ணா இருக்கும் மேடம்..
சரியா இருந்தா பிரைஸ் எனக்கு..
இல்ல.. ஜெய்லானிய(?) கேளுங்க..

( டண்டனக்கா..டணக்குனக்கா..)
// ப்ரியமுடன் வசந்த் said...
@ மனைவி :)))
jokes apart மண்டை காய்ஞ்சதுதான் மிச்சம்...//

தப்பு.. இருங்க இருங்க.. உங்க திருமதி வசந்த் கிட்ட சொல்றேன்

//ஜில்தண்ணி - யோகேஷ் said...
ரொம்ப யோசிச்சிட்டன்//

நம்பிட்டேன் யோகேஷ் ..

//Chitra said...
நாளைக்கு வந்து பதில் சரிதானா என்று பார்த்து விட்டு சொல்கிறேன்.//

அட இது நல்ல இருக்கே ..
//☀நான் ஆதவன்☀ said...
ம்ஹூம்.... அடுத்த போஸ்ட் வரைக்கும் வெயிட் பண்ணனும் போலயே//

ரொம்ப வெயிட் பண்ண வைக்கமாட்டேன் ஆதவன்..


//ஜெய்லானி said...
இதுக்குதான் ”நேரம்”ன்னு சொல்றது.//

ஹலோ ஜெய்லானி.. அறிவுப்பூர்வமான பதில் எல்லாம் சொல்ல கூடாது..
ஒரு பொருள்னு சொனேனே..


//பட்டாபட்டி.. said...
கிட்னி,
ஹார்ட்..
ரத்தம்..
இதுல ஏதாவது ஒண்ணா இருக்கும் மேடம்..
( டண்டனக்கா..டணக்குனக்கா..)//


விட்டா சொல்லிகிட்டே போவீங்களே..
அது நம்ம உடம்புல இல்லங்க பட்டா..
R.Gopi said…
இந்திரா....

நெஜமாவே அப்படி ஒரு பொருள் இருக்கா... இல்லேன்னா, எல்லாரும் என்ன சொல்றாங்கன்னு டெஸ்ட் பண்றீங்களா??

வந்த அனைத்து பின்னூட்டங்களிலும் சித்ராவின் பின்னூட்டத்தை மிகவும் ரசித்தேன்....

எனிவே... எனக்கு கூட கெஸ் பண்ண முடியல....

உங்களின் அடுத்த பதிவில் கொடுக்கப்போகும் பதிலுக்காக ஆவலுடன் வெயிட்டிங்.....
//R.Gopi said...
இந்திரா....
நெஜமாவே அப்படி ஒரு பொருள் இருக்கா... இல்லேன்னா, எல்லாரும் என்ன சொல்றாங்கன்னு டெஸ்ட் பண்றீங்களா??
வந்த அனைத்து பின்னூட்டங்களிலும் சித்ராவின் பின்னூட்டத்தை மிகவும் ரசித்தேன்....
எனிவே... எனக்கு கூட கெஸ் பண்ண முடியல....
உங்களின் அடுத்த பதிவில் கொடுக்கப்போகும் பதிலுக்காக ஆவலுடன் வெயிட்டிங்..... //

நன்றி கோபி..
அப்படி ஒரு பொருள் நிஜமாகவே இருக்கிறது..
பொய் சொல்லி வீணாக உங்கள் நேரத்தை கரைக்கமாட்டேன் நண்பரே..

//வால்பையன் said...
கோபம்!? //

அது ஒரு பொருள் நண்பரே..
இருந்தாலும் முயற்சித்ததற்கு நன்றி..
என் மண்டையிலுள்ள பொருளையெல்லாம் உபயோகித்துவிட்டேன்! ஊகூம்!
மின்சாரம் , கரெண்ட்
எடுங்க பரிசை நான் ரெடி, பட்டா இப்ப என்ன செய்வீங்க ..இப்ப என்னா செய்வீங்க ஆ...டண்டனக்கா.. ஏய்..டணக்குனக்கா...
@ ஜெய்லானி said...
மின்சாரம்

//கரெண்ட் விற்பவனுக்கும் மகிழ்ச்சி இல்லை.// ?????


தவறு.. ஹி..ஹி
//தேவன் மாயம் said...
என் மண்டையிலுள்ள பொருளையெல்லாம் உபயோகித்துவிட்டேன்! ஊகூம்!//

எல்லாத்தையும் உபயோகித்துவிட்டீர்கள் சரி.. மூளையை உபயோகித்தீர்களா??

//ஜெய்லானி..
பட்டாப்பட்டி..//

உங்க சண்டைய விட்டுட்டு எனக்கு பதில் சொல்லுங்க..
//Sweatha Sanjana said...

I see your point !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet's best Social community. www.jeejix.com .//

Thanks for your comments..
I will visit the web u mentioned.
thanks u.

Popular posts from this blog

மரணவலி தரும் உன் மௌனம்..

நீ அழையாத என் கைபேசி..

பெண்களைக் கவர சில டிப்ஸ்