பிரபல பதிவர்களும் அவர்களது கணினிக்களும் – காமெடி புகைப்படங்கள்..
நம்மல்ல பலருக்கு ஒரு நாளைக்கு ஒரு பதிவு எழுதவே நேரமிருக்க மாட்டீங்குது.. வேலை காரணமா தினமும் ஒண்ணுங்குறது மாறி, ரெண்டு நாளைக்கு ஒரு பதிவு, அப்புறம் வாரத்திற்கு ரெண்டுனு குறைய ஆரம்பிச்சிடுச்சு.. ஆனாலும் ஒரு சில பதிவர்கள் ஒரு நாளைக்கு குறைஞ்சது ரெண்டு மூணு பதிவாவது எழுதுறாங்க.. மாசத்துக்குனு கணக்குப் பாத்தா இருபத்தஞ்சு முப்பதுனு குவியுது.. ஆச்சர்யமான விசயம் தான். எனக்கொரு டவுட்டு.. அவங்களோட கம்ப்யூட்டர்கள் இப்படித்தான் இருக்குமோ???
.
.
Comments
ஹா ஹா....ரசித்தேன். சிரித்தேன்...தொடருங்கள் ......
நிறைய பிரபலமான பதிவர்கள் இது போலத்தான் இருப்பார்கள் போலிருக்கு என்று நானும் அடிக்கடி நினைத்துக் கொள்வதுண்டு.
நான் கூட அந்த மூன்றாவதாகக் காட்டியுள்ள படத்தில் உள்ளவர் [படுத்துக்கொண்டே போர்த்திக்கொண்டே படுக்கை பக்கத்தில் கம்ப்யூட்டரை வைத்துள்ளாரே] டைப் தான்.
ஒரே வித்யாசம் என்னுடையது மிகச்சிறிய குழந்தை போன்ற லாப்டாப் என்பது மட்டுமே.
[தலைப்பில் ”கணினி” என்று திருத்தி விடவும்.]
பகிர்விற்கு மிக்க நன்றி...
என்ற தலைப்பில் மீண்டும் ஓர் தவறு உள்ளது.
இரண்டாவது வரியில் முதல் வார்த்தை:
”கணினிகளும்” என்று இருந்தால் போதும்.
“க்” கை எடுத்து விடுங்கோ.
இந்திரா மேடம் கணக்குல நீங்க வீக்கா என்னைமாதிரி? கணக்கு எங்கோயோ உதைக்கிற மாதிரி அல்லவா இருக்கிறது
அல்லது நீங்க நம்ம மாதிரி மதுரைக்காரர் என்பதால் விடையை 25 + 30 == வாக எடுத்து கொள்ளவேண்டுமென்று சொன்னாலும் சொல்லுவிர்கள்?சரிதானே??
படங்கள் சிரிப்பை வர வழைக்கின்றன. உங்கள் எழுத்தும்தான்
மெயில் பார்க்கும் போதெல்லாம் அவ்வளவா சிரிக்கல... இங்கே பதிவர்களோட ஒப்பிட்டது கலக்கல் :-)
ஹா ஹா...!
ஹா ஹா......!
OK.. OK...!