படித்ததில் ரசித்தது


எனக்கு தெரியும்
நீ விரும்புவது என்னை அல்ல
என் கவிதைகளை என்று.
ஆனால் உனக்குத் தெரியுமா?
உன்னை விரும்புவது என் கவிதைகள் அல்ல
நான் தான் என்று..
தபால்காரனுக்குக் கூட என் மீது
இறக்கம் இருக்கிறது.
எவர் வீட்டுக் கடிதத்தையாவது
என் வீட்டில் போட்டு
தற்காலிக மகிழ்ச்சியாவது தருகிறான்.
நீ தான் இரக்கமில்லாமலே இருக்கிறாய்.
எனக்கு வரவேண்டிய கடிதத்தை
இன்னும் எழுதத் தொடங்காமல்.
எழுது எழுது..
எனக்கொரு கடிதம் எழுது..
என்னை நேசிக்கிறாய் என்றல்ல.
நீ வேறு எவரையும் நேசிக்கவில்லை என்று.


---- வைரமுத்து

Comments

கவிதை அருமை , உங்கள் தளத்தை தமிழ்மணத்திலும், தமிலிஷிலும் இணையுங்கள்,
அதிகம் பேரை சென்றடையும் உங்கள் படைப்புகள், வாழ்த்துக்கள்.
//உங்கள் தளத்தை தமிழ்மணத்திலும், தமிலிஷிலும் இணையுங்கள்,
அதிகம் பேரை சென்றடையும் உங்கள் படைப்புகள், வாழ்த்துக்கள்.//


உங்கள் அறிவுரைக்கு நன்றி
கிறுக்கல்களுக்கு மேலும்
உங்களால் முடிந்த அறிவுரைகளை வழங்கவும்.
My days(Gops) said…
madam, unga kavalai enna? letter varala'na? illai avar kitta irundhu letter varalana?

internet kaalathula mmmmm

edhuva irundhaalum, nice kavidhai with much feelings... avvvvvvv
அருமையான கவிதை . பகிர்வுக்கு நன்றி !
ரொம்ப நல்லாருக்கு....
//அண்ணாமலையான்

ரொம்ப நல்லாருக்கு....//


கருத்துக்கு நன்றி

Popular posts from this blog

நீ அழையாத என் கைபேசி..

மரணவலி தரும் உன் மௌனம்..

பெண்களைக் கவர சில டிப்ஸ்