உனது கோபங்கள்உன் கோபத்தின் மௌனங்களும்
என் செல்லமான சமாதானங்களும்
அவ்வப்போது உறுதி செய்கின்றன
நம் காதலின் வலுவை..

Comments

நச்சுன்னு நாலே வரி..நறுக்குனு...நல்லா இருக்கு...ஆமா போட்டோ ஏன் எல்லா பதிவுகளிலும் ஒரே மாத்ரி இருக்கு...
// கோவை நேரம் said...

நச்சுன்னு நாலே வரி..நறுக்குனு...நல்லா இருக்கு...ஆமா போட்டோ ஏன் எல்லா பதிவுகளிலும் ஒரே மாத்ரி இருக்கு...//


கருத்துக்கு நன்றிங்க..
நடுவுல கொஞ்ச நாள் என் வலைதளம் ஹேக் ஆகியிருந்தது. அதுனால பழைய பதிவுகள்ல இருந்த புகைப்படங்களில் ஏதோ சில கோளாறாயிடுச்சு.

வருகைக்கு நன்றிங்க.

Popular posts from this blog

நான் திமிரானவள்..

பெண்களைக் கவர சில டிப்ஸ்

நீ அழையாத என் கைபேசி..