வலையுலகத்துல என்ன பிரபலமாயிருக்கோ இல்லையோ.. டெம்ப்ளேட் கமெண்ட் குடுக்குறது ரொம்ப பிரபலமாயிட்டு வருது. பதிவுகள படிக்கிறாங்களோ இல்லையோ, நல்லாயிருக்கு, அருமை, அப்டி இப்டினு ஏதாவதொரு டெம்ப்ளேட் பின்னூட்டம் மூலமா அட்டெண்டன்ஸ் போட்டுட்டு “எஸ்“ஸாயிட்றாங்க. நாம என்னதான் மாங்கு மாங்குனு பதிவுகள எழுதினாலும், படுபாவிங்க ஒரே ஒரு ஸ்மைலி போட்டுட்டு ஓடிட்றாங்க.. ஏதாவதொரு மொக்கை ஜோக் எழுதினாலும் அதே பின்னூட்டம் தான், அறிவியல், கவிதை, கதை முயற்சி, தகவல் களஞ்சியம்னு வேற பதிவுகள் எழுதினாலும் அதே ஒற்றை ஸ்மைலி பின்னூட்டம் தான். என்ன ஒண்ணு.. சந்தோசமான பதிவுனா சிரிக்கிற ஸ்மைலி, சோகமான பதிவுனா அழு...
Comments
//எனக்கேன் தெரிவதில்லை??
ஏற்கனவே நீ அறிந்தவை தான் என்று//
love is blind'nga
My day (gops)-- andha figure kitta thirumba sonen.. adhu ungala paathu bayandhuduchu.. adhan andha pakkam turn paniruku.
kadhala.. thanks for ur opinion pa
keep writing..