உருகுகிறேன்


உன் பார்வை மின்சாரத்தால்
என் பனித்துளி இதயம் உருகுகிறது..
உடைந்தொடும் துளிகளில் கூட
புரியவில்லையா..
என் காதல் உனக்கு?

Comments

//வாசகனாய் ஒரு கவிஞன்//

கருத்துக்கு நன்றி

Popular posts from this blog

உன் கோபங்களைக் காதலிக்கிறேன்..

பெண்களைக் கவர சில டிப்ஸ்

மரணவலி தரும் உன் மௌனம்..