உருகுகிறேன் Get link Facebook X Pinterest Email Other Apps February 22, 2010 உன் பார்வை மின்சாரத்தால்என் பனித்துளி இதயம் உருகுகிறது..உடைந்தொடும் துளிகளில் கூடபுரியவில்லையா..என் காதல் உனக்கு? Get link Facebook X Pinterest Email Other Apps Comments ! ❤ பனித்துளி சங்கர் ❤ ! said… அருமையான கவிதை . இந்திரா said… //வாசகனாய் ஒரு கவிஞன்//கருத்துக்கு நன்றி
Comments
கருத்துக்கு நன்றி