பெண்களைக் கவர சில டிப்ஸ்
” நானும் என்னென்னவோ பண்ணிப் பாக்குறேன். அந்த ஃபிகர் என்ன திரும்பிப் பாக்கவே மாட்டிங்குதுடா மச்சான்.. ” இது பெரும்பாலான இன்றைய ஆண்களின் கவலையாக உள்ளது.. (நாட்டுக்கு ரொம்ப தேவ தான்) பெண்களை கவர்வது பற்றி ஆண்களிடம் நிறையவே குழப்பங்கள் இருக்கு. ” பொண்ணுங்கள புருஞ்சிக்கவே முடில ” ” அந்த ஃபிகர் நல்லாயில்ல மச்சான் ” அப்டி இப்டினு ஏதேதோ சொல்லி தங்கள தாங்களே சமாதானப்படுத்திக்குவாங்க. (தொப்பி வாங்கினாலும் காட்டிக்கிறதில்ல) இதோ உங்களுக்கு சில டிப்ஸ்.. 1. ஆக்டிவா இருக்கணும் மந்துனு எதையோ ப றி கொடுத்த மாதிரி சோகமா இருக்காம எப்பவுமே துறு துறனு சுறுசுறுப்பா இருக்குற ஆண்களை பெண்களுக்குப் பிடிக்கும். (வெட்டியா இருந்தாலும் பிஸி“னு சொல்லுவோம்ல.. அதுமாதிரி. அதுக்காக அவங்க பக்கத்துல நின்னா கூட கண்டுக்காம ஓவரா பண்ண கூடாது ) 2. ஸ்மைலிங் ஃபேஸ் என்ன தான் டென்சனா இருந்தாலும் அத முகத்தில காட்டாம சாந்தமா ஸ்மைலிங் ஃபேஸா இருக்கணும். (அதுக்காக அவங்க டென்சனா மூட் அவுட்டா இருக்கும்போது கேனத்தனமா சி ரிச்சுகிட்டு இருக்கக் கூடாது.) 3. ஓவர் ஆக்ஷன் உடம்புக்கு ஆகாது ஃபிகர் இருக்குதுனு ஓவரா பந...









Comments
பகிர்வுக்கு பாராட்டுக்கள்.
நண்பர்களுக்கும் சக பதிவர்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
பாதுகாப்பு படங்கள் அருமை... பார்த்த படங்கள் என்றாலும்.... மீண்டும் பார்க்க, சிரிப்பை வரவழைத்தது...
பொங்கல் நல்வாழ்த்துக்கள் இந்திரா.
"முன்ஜாக்கிரதை முனுசாமியா" இருக்காங்களே...!
ஹா...! ஹா...! ஹா...!
தைத் திங்கள் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்...!
இனிய பொங்கள் வாழ்த்துக்கள் தோழி :)
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
அன்புடன் அழைக்கிறேன் :
"பாராட்டுங்க! பாராட்டப்படுவீங்க!"
:)
கடைசி புகைப்படம்...
சமயோஜித அறிவுக்கு
சான்று மட்டுமல்ல...
தன்னலம் பேணா
தந்தையின் பாசக்கவிதை..!
பகிர்விற்கு நன்றி சகோ.
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
அருமை
http://rajanscorner.wordpress.com/