பெண்களைக் கவர சில டிப்ஸ்
” நானும் என்னென்னவோ பண்ணிப் பாக்குறேன். அந்த ஃபிகர் என்ன திரும்பிப் பாக்கவே மாட்டிங்குதுடா மச்சான்.. ” இது பெரும்பாலான இன்றைய ஆண்களின் கவலையாக உள்ளது.. (நாட்டுக்கு ரொம்ப தேவ தான்) பெண்களை கவர்வது பற்றி ஆண்களிடம் நிறையவே குழப்பங்கள் இருக்கு. ” பொண்ணுங்கள புருஞ்சிக்கவே முடில ” ” அந்த ஃபிகர் நல்லாயில்ல மச்சான் ” அப்டி இப்டினு ஏதேதோ சொல்லி தங்கள தாங்களே சமாதானப்படுத்திக்குவாங்க. (தொப்பி வாங்கினாலும் காட்டிக்கிறதில்ல) இதோ உங்களுக்கு சில டிப்ஸ்.. 1. ஆக்டிவா இருக்கணும் மந்துனு எதையோ ப றி கொடுத்த மாதிரி சோகமா இருக்காம எப்பவுமே துறு துறனு சுறுசுறுப்பா இருக்குற ஆண்களை பெண்களுக்குப் பிடிக்கும். (வெட்டியா இருந்தாலும் பிஸி“னு சொல்லுவோம்ல.. அதுமாதிரி. அதுக்காக அவங்க பக்கத்துல நின்னா கூட கண்டுக்காம ஓவரா பண்ண கூடாது ) 2. ஸ்மைலிங் ஃபேஸ் என்ன தான் டென்சனா இருந்தாலும் அத முகத்தில காட்டாம சாந்தமா ஸ்மைலிங் ஃபேஸா இருக்கணும். (அதுக்காக அவங்க டென்சனா மூட் அவுட்டா இருக்கும்போது கேனத்தனமா சி ரிச்சுகிட்டு இருக்கக் கூடாது.) 3. ஓவர் ஆக்ஷன் உடம்புக்கு ஆகாது ஃபிகர் இருக்குதுனு ஓவரா பந...

Comments
All the Best ....
After completing your 1st Year Blog Writing , i am posting this comment for your very 1st post...
anyway all the best ....
அன்பின் இந்திரா - வலைப்பூ ஆரம்பித்து ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகள் கழித்து இங்கு வருகிறேன். பதிவுகளைப் படிக்கிறேன். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா - மதுரை 98406 24293 //
வாங்க சீனா சார்.
வாழ்த்துக்கு நன்றி.
தொடர்ந்து என் பதிவுகளைப் படித்து தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க கேட்டுக்கொள்கிறேன்.
வருகைக்கு நன்றி.