உனது கோபங்கள் Get link Facebook X Pinterest Email Other Apps February 18, 2010 உன் கோபத்தின் மௌனங்களும்என் செல்லமான சமாதானங்களும் அவ்வப்போது உறுதி செய்கின்றனநம் காதலின் வலுவை.. Get link Facebook X Pinterest Email Other Apps Comments கோவை நேரம் said… நச்சுன்னு நாலே வரி..நறுக்குனு...நல்லா இருக்கு...ஆமா போட்டோ ஏன் எல்லா பதிவுகளிலும் ஒரே மாத்ரி இருக்கு... இந்திரா said… // கோவை நேரம் said... நச்சுன்னு நாலே வரி..நறுக்குனு...நல்லா இருக்கு...ஆமா போட்டோ ஏன் எல்லா பதிவுகளிலும் ஒரே மாத்ரி இருக்கு...//கருத்துக்கு நன்றிங்க..நடுவுல கொஞ்ச நாள் என் வலைதளம் ஹேக் ஆகியிருந்தது. அதுனால பழைய பதிவுகள்ல இருந்த புகைப்படங்களில் ஏதோ சில கோளாறாயிடுச்சு. வருகைக்கு நன்றிங்க.
Comments
நச்சுன்னு நாலே வரி..நறுக்குனு...நல்லா இருக்கு...ஆமா போட்டோ ஏன் எல்லா பதிவுகளிலும் ஒரே மாத்ரி இருக்கு...//
கருத்துக்கு நன்றிங்க..
நடுவுல கொஞ்ச நாள் என் வலைதளம் ஹேக் ஆகியிருந்தது. அதுனால பழைய பதிவுகள்ல இருந்த புகைப்படங்களில் ஏதோ சில கோளாறாயிடுச்சு.
வருகைக்கு நன்றிங்க.